Friday, November 6
Shadow

என் சிறந்த நண்பரை இழந்து விட்டேன் பிரபல நடிகை உருக்கம்

உலக அழகி பட்டம் வென்றவ்ரும் புகழ்பெற்ற நடிகையும் லாரா தத்தா அண்மையில் சொல்லி இருக்கும் தகவலிது “நான் என் அமெரிக்க நண்பர் ஒருவரை இழந்து விட்டேன். வெறும் 17 நாட்களில் அவர் இறந்து விட்டார். அவருக்கு எந்த வியாதியும் இல்லை. இதனால் வயதானவர்களுக்கு மட்டும் தான் இந்த கொரோனா நோய் வரும் என்று நினைப்பது தவறு. வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது என்பதை நான் அறிந்து கொண்டேன் எல்லாம் சரியாக இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை. நாளை தினம் உயிரோடு இருப்போமா என்பதே கேள்வி குறியாகி இருக்கிறது. . இருக்கும் வரை சந்தோஷமாக இருக்க வேண்டும்”