

தளபதி விஜய் தமிழ் சுனிமா மட்டும் இல்லை தென்னக சினிமாவின் முக்கிய நடிகர் அனைத்து மார்கெட்யிலும் முன்னனி நடிகர் இவருக்கு அதே போல ரசிகர்கள் பட்டாளமும் அதிகம்.
இருந்தும் இவர் ரசிகர்கள் சமிபத்தில் ஒரு விஷயத்தில் கொஞ்சம் உற்சாகமாக இல்லாமல் இருந்தார்கள்.அற்க்கு காரணம் விஜய் கொரானா நிவாரண உதவி தொகை கொடுக்கவில்லை என்பதில் இதற்கு விஜய் தன் ரசிகர்களை நிலயும் மற்றும் மக்களின் நிலை அறிந்து கொரானா நிவாரண தொகை அளித்துள்ளார்.அதன் விவரம் இதோ
பிரதமர் நிவாரண நிதிக்கு ₹25 லட்சம்
முதல்வர் நிவாரண நிதிக்கு ₹ 50 லட்சம்
திரைப்பட தொழிலாளர் சம்மேளன த்திற்கு ₹25 லட்சம்
கேரளாவுக்கு ₹10 லட்சம்
ஆந்திரா , தெலங்கானா,
கர்நாடகா,
புதுச்சேரிக்கு தலா ₹5 லட்சம்
