

ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகை ஷ்ரத்தா கபூர். பிரபாஸ் நடித்து வெளிவந்த சாஹோ படத்தின் கதாநாயகி.
ஷ்ரத்தா விலங்குகளின் நலனுக்காக மிகவும் உதவி செய்து வரும் நடிகை.
இன்று தன் சமூக வலைதளத்தில் ராஜஸ்தானில் உள்ள மக்களைப் பற்றி ஒரு சிறிய செய்தியை தெரிவித்துள்ளார்.
அந்த மக்கள் அங்கு தண்ணீர் கூடகிடைக்காத விலங்குகளுக்குக் கால்வாய்களைத் தோண்டி உள்ளார்கள்.
ராஜஸ்தானில் உள்ள அந்த பளி கிராமத்து மக்களைப் பாராட்டி, ” ராஜஸ்தான் மக்கள் காட்டிய அன்பு மனதைக் கவர்ந்தது. நீங்கள் எடுத்த முயற்சிக்கு நன்றி, ” என்று கூறியுள்ளார்.
The empathy shown by the people from Rajasthan's Pali village is heartwarming. Thank you for your selfless efforts💫💜https://t.co/S5uCxiMrCB
— Shraddha (@ShraddhaKapoor) May 26, 2020
