Wednesday, October 28
Shadow

பெரும் எதிர்பார்பிற்குள்ளாகியுள்ள வாழ்க்கை வரலாற்றுக் காவியம் சகுந்தலா தேவி ஜுலை வெளியீடு அமேஸான் பிரைம் வீடியோ உறுதி செய்துள்ளது


பெரும் எதிர்பார்பிற்குள்ளாகியுள்ள வாழ்க்கை வரலாற்றுக் காவியம் சகுந்தலா தேவி 31 ஜுலை 2020 அன்று வெளியிடப்படவுள்ளதை அமேஸான் பிரைம் வீடியோ உறுதி செய்துள்ளது.

சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் புரொடக்ஷன் மற்றும் விக்ரம் மல்ஹோத்ராவால் தயாரிக்கப்பட்டுள்ள Shakuntala Devi வித்யா பாலன் அவர்களைக் கதாநாயகியாகக் கொண்டு அனு மேனன் அவர்களால் இயக்கப்பட்டுள்ளது

31 ஜுலை 2020 முதல், இந்தியா மற்றும் 200 நாடுகளில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் இந்த திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்

சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, பிரைம் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேஸான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை கேட்டல், இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகுவசதி, பிரைம் ரீடிங் வழியாக அன்லிமிடெட் ரீடிங் போன்ற அற்புதமான மதிப்புமிக்க வசதிகளை பிரதி மாதம் வெறும் ₹129 கட்டணத்தில் பிரைம் வழங்குகிறது.

மும்பை, இந்தியா, XX ஜுலை 2020 – அமேஸான் பிரைம் வீடியோ, பெரும் எதிர்பார்பிற்குள்ளாகியுள்ள Shakuntala Devi திரைப்படத்தின் உலகளாவியப் பிரீமியரை இன்று அறிவித்துள்ளது. அனு மேனன் அவர்களால் இயக்கப்பட்டுள்ள (Waiting, Four More Shots Please S1) மற்றும் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் புரொடக்ஷன் மற்றும் விக்ரம் மல்ஹோத்ராவால் (அபுன்தன்டியா எண்டர்டெயின்மெண்ட்) தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாழ்க்கை வரலாற்றுக் காவியத்தில், தேசிய விருது வெற்றியாளரான வித்யா பாலன் அவர்கள், உலகளாவிய அளவில் பிரபலமான இந்திய கணிதவியல் நிபுணராகவும், ‘மனித கம்ப்யூட்டர்’ என்றும் அழைக்கப்படும் சகுந்தலா தேவி அவர்களது பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். மேலும் Shakuntala Devi – யில், சன்யா மல்ஹோத்ரா (Dangal,Badhaai Ho) சகுந்தலா தேவி அவர்களது மகளாக, ஒரு சிக்கலான அதே நேரத்தில் மிகச்சிறந்த உறவினை அக்கணித மேதையும் கொண்டிருந்த அவரது மகளின் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலம், ஜிஷு சென்குப்தா (Mardaani 2) மற்றும் அமித் சாத் (Breathe, Kai Po Che) ஆகியோரும் இதில் முக்கியக் கதாபாத்திரங்களின் நடிக்கின்றனர். இதன் திரைக்கதைய அனு மேனன் மற்றும் நாயனிகா மஹ்தானி ஆகியோரும் மற்றும் வசனங்களை இஷிதா மோய்த்ராவும் உருவாக்கியுள்ளனர்.

31 ஜுலை முதல், இந்தியா மற்றும் 200 நாடுகளில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் இந்த Shakuntala Devi திரைப்படத்தைக் கண்டு மகிழலாம்.

Shakuntala Devi ஆயிரக்கணக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Four More Shots Please, Paatal Lok, The Forgotten Army – Azaadi Ke Liye, The Family Man, Mirzapur, Inside Edge மற்றும் Made In Heaven ஆகியவைகளும் உலகளாவிய அளவிலான பாராட்டுதல்களைப் பெற்றுள்ள உலகளாவிய அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag மற்றும் The Marvelous Mrs. Maisel உட்பட பல்வேறு மிகச்சிறந்த உள்ளடக்கங்கள் பிரைம் உறுப்பினர்தன்மையின் ஒரு பகுதியாகக் கிடைக்கப்பெறுகிறது. பிரைம் வீடியோவில், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகியவைகள் உட்பட, பல்வேறு மொழிகளில் பல்வேறு உள்ளடக்கங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

Shakuntala Devi – ன் அனைத்து அத்தியாயங்களையும் பிரைம் உறுப்பினர்கள் தற்போது ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி ஏர்டெல், வோடோஃபோன் போன்றவற்றில், எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பார்க்கலாம். பிரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் உள்ள பிரைம் வீடியோ ஆப்பில், பிரைம் உறுப்பினர்கள் அத்தியாயங்களை பதிவிறக்கம் செய்து, எப்போது வேண்டுமானாலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி பார்த்து மகிழலாம். இந்தியாவில் தற்போது எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு, ஆண்டிற்கு வெறும் ₹999 அல்லது மாதம் ₹129 கட்டணத்தில் கிடைக்கப்பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/prime பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30-நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.

அமேஸான் பிரைம் வீடியோ குறித்து
பல்வேறு விருதுகளை வென்ற, அமேஸான் ஒரிஜினல் தொடர்களின் தொகுப்புகள், ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்து விரும்பத்தக்க விஷயங்களையும் ஒரே இடத்தில் சுலபமாகக் கண்டறியத்தக்க வகையில் வழங்கும், பிரைம் உறுப்பினர்களுக்கான ஒரு ப்ரீமியம் ஸ்ட்ரீமிங் சேவை பிரைம் வீடியோ ஆகும். மேலும் அறிய, பார்க்கவும் PrimeVideo.com.

• பிரைம் வீடியோவில் உட்பட்டுள்ளவை: Shakuntala Devi ஆயிரக்கணக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேஸான் ஒரிஜினல் தொடர்களான The Family Man, Mirzapur, Inside Edge மற்றும் Made In Heaven, உலகளாவிய அளவிலான பாராட்டுதல்களைப் பெற்றுள்ள உலகளாவிய அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag மற்றும் The Marvelous Mrs. Maisel உட்பட பல்வேறு மிகச்சிறந்த உள்ளடக்கங்கள் பிரைம் உறுப்பினர்தன்மையின் ஒரு பகுதியாகக் கிடைக்கப்பெறுகிறது. பிரைம் வீடியோவில், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகியவைகள் உட்பட, பல்வேறு மொழிகளில் பல்வேறு உள்ளடக்கங்கள் கிடைக்கப்பெறுகின்றன.
• உடனடி அணுகுவசதி : ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்களில் கிடைக்கப்பெறும் பிரைம் வீடியோ ஆப், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி மற்றும் பல்வேறு கேமிங் சாதனங்களில் உறுப்பினர்கள் பிரைம் வீடியோ உள்ளடக்கங்களை எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பார்க்கலாம். ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் ப்ரீ-பெய்டு மற்றும் போஸ்;ட்-பெய்டு சந்தாதாரர் திட்டங்களின் கீழும், பிரைம் வீடியோ நுகர்வோர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. பிரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் உள்ள பிரைம் வீடியோ ஆப்பில், பிரைம் உறுப்பினர்கள் அத்தியாயங்களை பதிவிறக்கம் செய்து, எப்போது வேண்டுமானாலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி பார்த்து மகிழலாம்.
• மேம்படுத்தப்பட்ட அனுபவங்கள்: 4K Ultra HD – மற்றும் High Dynamic Range (HDR) இணக்கத்தன்மை கொண்ட உள்ளடக்கங்கள் வழியாக, ஒவ்வொரு பார்வையிடல்களையும் சிறப்பாக்கலாம். உங்களுக்கு பிடித்தமான திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளின், பின்னணித் தகவல்களை IMDb – ன் ஆற்றலுடன், பிரத்தியேக X-Ray ஆக்சஸ் வழியாக, பார்த்து மகிழலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல் பதிவிறக்கங்கள் வழியாக, சேவ் இட் ஃபார் லேட்டர் செய்து, ஆஃப்லைன் பார்வையிடல்களையும் மேற்கொள்ளலாம்.
• பிரைம் உடன் உட்பட்டுள்ளது: பிரைம் வீடியோ, தற்போது இந்தியாவில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு, ஆண்டிற்கு வெறும் ₹999 அல்லது மாதம் ₹129 கட்டணத்தில் கிடைக்கப்பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/prime பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30-நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.

அமேஸான் குறித்து:
போட்டியாளர் மீது கவனம் குவிக்காமல், வாடிக்கையாளர் விருப்பம், கண்டுபிடிப்பின் மீதான பேரார்வம், சிறப்பான செயல்பாட்டுத்தன்மை மீதான உறுதிப்பாடு மற்றும் நீண்ட-கால அடிப்படையிலான சிந்தனை ஆகிய நான்கு முக்கிய கொள்கைகளின் படி அமேசான் வழிநடத்தப்படுகிறது. வாடிக்கையாளர் கருத்துகள், 1-கிளிக் ஷாப்பிங், தனிநபர் பரிந்துரைகள், பிரைம், அமேசான் ஃபுல்பில்மெண்ட்கள், AWS கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங், கிண்டில், ஃபயர் டேப்ளெட்ஸ், ஃபயர் டிவி, அமேசான் எக்கோ மற்றும் அலெக்ஸா ஆகியவைகள் அமேசானின் சில குறிப்பிட்டத்தக்க திட்டங்கள் மற்றும் சேவைகளாகும். மேலும் தகவல்களுக்கு பார்க்கவும் aboutamazon.in மற்றும் பின்தொடரவும் @AmazonNews_IN.

அபுன்தன்டியா குறித்து:
2013 – ம் ஆண்டு விக்ரம் மல்ஹோத்ரா அவர்களால் நிறுவப்பட்ட அபுன்தன்டியா, திரைப்படம், தொலைகாட்சி மற்றும் டிஜிட்டல் அடித்தளங்களில் உலகளாவிய நேயர்களுக்காக உள்ளார்ந்த கதைகளை உருவாக்கும் மற்றும் மேம்படுத்தும் பணிகளின் மீது கூர்நோக்கம் கொண்ட இந்தியாவின் பிரீமியர் உள்ளடக்க நிறுவனமாகும்.

திரைப்படம், தொலைகாட்சி மற்றும் டிஜிட்டல் அடித்தளங்கள் ஆகியவற்றில் செயலாற்றும், அபுன்தன்டியாவின் முதல் படைப்பாள “பேபி” 2015 – ல் சிறந்த வெற்றியை பதிவு செய்தது மற்றும் அதன் அடுத்த திரைப்படமான “ஏர்லிஃப்ட்” (ஜனவரி 2016) பாக்ஸ் ஆஃபீசில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது மற்றும் ரசிகர்களின் பாராட்டுதல்களையும் வென்றது. “டாய்லெட்-ஏக் பிரேம் கதா” அதன் மற்றொரு வெற்றிப் படைப்பாகும் மற்றும் ஜான் ஃபேவ்ராவின் ஹாலிவுட் படைப்பு Chef – ஐ அதே பெயரில் தனது திரைப்படங்களட் தொகுப்பின் ஒரு பகுதியாக வெளியிட்டுள்ளது.

2020 மற்றும் அதைத் தொடர்ந்து வெளியிட, இந்நிறுவனம் பல்வேறு முன்னிலை படங்களைக் கொண்டுள்ளது. வித்யா பாலன் மற்றும் சான்யா மல்ஹோத்ரா நடித்த, கணித மேதை Shakuntala Devi அவர்களது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம், அமேஸான் பிரைம் வீடியோவில் உலகளாவிய அறிமுகத்தை மேற்கொள்ளவுள்ளது. பெரும் வெற்றி பெற்ற தென்னிந்தியத் திரைப்படம் Bhaagamathie – ன் ஹிந்தி மறுஆக்கத்தில், பூமி பட்நாகர் அவர்களது நடிப்பில் வெளியாகவுள்ள Durgavati மற்றும் வித்யா பாலன் நடிக்கும், நியூட்டன் இயக்குனர், அமித் மசுர்களின் அடுத்த திரைப்படம் Sherni ஆகியவைகள் இதில் குறிப்பிடத்தக்கவையாகும்.

மேலும், ஹாலிவுட் ஹிட் திரைப்படம் Begin Again – ன் அலுவல் முறை மறு ஆக்கம், பிரபல மலையாளத் திரைப்படம் Angamaly Diaries – ன் ஹிந்தி மறு ஆக்கம் ஆகியவற்றுடன், சுரேஷ் திரிவானி, சஷாங்கா கோஷ், பரத்பாலா மற்றும் ஆரீஃப் ஷேக் ஆகியோர் உட்பட பல திறமைசாலி படைப்பாளிகளின் படைப்பும் வெளியிடப்படவுள்ளன.

அமேஸான் பிரைம் வீடியோ அடித்தளத்தில், இந்தியாவின் ப்ரீமியர் அமேஸான் ஒரிஜினல் ‘பிரீத்’ வழியாக, 2017 – ல், அபுன்தன்டியா மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. திரைப்பட நடிகர் அபிஷேக் பச்சன் அவர்களது டிஜிட்டல் அறிமுகம், இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனில் நிகழவுள்ளது. 2019 – ல், அபுந்தன்டியா அதன் சமீபத்திய தொடர் ‘THE END’– ன் அறிமுகத்தையும் அறிவித்தது. இதில், இந்திய சூப்பர்ஸ்டார் அக்ஷய் குமார் அவர்கள் நடிக்கிறார். ‘மென் ஹு கில்டு காந்தி’ என்னும் புத்தகத்தின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு நாடகத்தொடர், ‘ரீதா ஃபெரேரியா’ புத்தகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பல்-சீஸன் செயல்முறைகள் சார்ந்த கிரைம் – டிராமா தொடர் ஆகியவைகளும் நிலுவையில் உள்ளன.