Wednesday, October 28
Shadow

பல த்ரில்லிங் ஆனா காட்சிகள் கொண்ட வெப் சீரிஸ்


ஒரு பேய் வீட்டில் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள் எப்படி இந்த அமானுஷ்ய விஷயங்களை சமாளிக்கிறார்கள் என்பதே கதை. காஞ்சனா பட பாணியில் மூன்று நபர்கள், பேய் வீட்டில் இருப்பதை அரிய ஒரு எஸ்பிரிமெண்ட் செய்கிறார்கள். இதனால் இந்த வீட்டில் பயங்கர திகில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த சீரியல் லின் அடுத்த மூன்றாவது செக்மென்ட் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது.