Wednesday, October 28
Shadow

மீன்குழம்பும் மண்பானையும்படத்தில் மலேசியா ரௌடியாக நடிக்கும் பூஜா குமார்

நாளை வெளியாக இருக்கும் மீன்குழம்பும் மண் பானையும் படம் இந்த படத்தில் பிரபு ஊர்வசி பூஜா குமார் ஜெயராம் மகன் காளிதாஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார் அவருக்கு ஜோடியாக ஆஷ்னா சாவேரி நடிக்கிறார். ஆஷ்னா சந்தானம் படத்தின் நாயகி தான் இவர் இந்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் அமுதேஷ்வர் இயக்குகிறார் இவர் சுசீந்திரன் போன்ற முன்னணி இயக்குனர்களிடம் வசனகர்த்தாவாக பணிபுரிந்தவர் இந்த படம் மூலம் இயக்குனாராக அறிமுகமாகிறார் .இந்த படத்தை சிவாஜி மூத்த மகன் ராம் குமார் மகன் துஷ்யந்த் தயாரித்துள்ளார்.

படத்தின் டைட்டில் நம்மை மிகவும் கவர்ந்துள்ளது இது என்ன டைட்டில் படத்துக்கும் இந்த திட்லேகும் என்ன சமந்தம் என்று இயக்குனரை கேட்டதுக்கு இது ஒரு மண் சம்ந்தப்பட்ட கதை அதுனால் தான் இந்த டைட்டில் என்று கூறினார். இந்த பவது படம்ட ம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட படம் என்பது குறிப்பிட்டதக்கது. காரைக்குடி செட்டியார் குடும்பம் மலேசியாவில் செட்டில் ஆகிறது அந்த குடும்பத்தை பின்னனியாக வைத்து எடுக்கப்பட்ட படம் அப்பா மகன் அம்மா இல்லாத மகனாக காளிதாஸ் அப்பா மகனுக்கும் உள்ள பாசத்தை சொல்லும் படம் தான் மீன் குழம்பும் மண்பானையும் இதில் ஆஷ்னா சாவேரி அம்மாவாக ஊர்வசி மலேசியா பெண் ரௌடியாக பூஜா குமார் மிகவும் அற்புதமாக எதார்த்தமாக நடித்துள்ளார் பூஜாகுமார். மலேசியாவில் படபிடிப்பின் போது கபாலி படபிடிப்பும் அங்கு நடைபெற்றது அந்த சமயம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்அவர்கள் எங்கள் படபிடிப்பு நடை பெற்றதை கேள்வி பட்டு வந்தார் .படத்தின் டைட்டில் கேட்டு மிகம ரசித்து என்ன கதை என்று ஆவலோடு கேட்டு தெரிந்தார், அது மட்டும் இல்லாமல் படத்தின் டைட்டில் மிகவும் அருமை என்று பாராட்டினார் . இளையதிலகம் பிரபு அவர்களுக்கு இது 2௦௦ என்பது குறிப்பிடத்தக்ககது.

இயக்குனர் அமுதேஷ்வர் மொத்தத்தில் இந்த படம் பார்பவர்கள் மிகவும் மனத்திருப்ப்தியுடன் செல்வார்கள் என்பதற்கு உத்திரவாதம் என்கிறார் . அது மட்டும் இல்லை இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார் என்பது மேலும் விஷேசம்.

Leave a Reply