
S3 படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கவுள்ளார். இது உண்மையில் ரசிகர்களுக்கு ஆச்சரியமான ஒரு செய்தியாக வந்துள்ளது. சமீபத்தில் இவர்கள் தயாரித்த கஷ்மோரா ஜோக்கர் படங்களையும் இவர்கள் தான் தயாரித்தவர்கள் .
