Saturday, September 24
Shadow

Tag: Surya

அடுத்த மாதம் தல – தளபதி ரசிகர்களுக்கு ஒரே நாளில் விருந்து

அடுத்த மாதம் தல – தளபதி ரசிகர்களுக்கு ஒரே நாளில் விருந்து

Latest News, Top Highlights
ஜெ.சா.புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாஹிப் கி.ஜாபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து, வெற்றி மகாலிங்கம் தயாரிக்கும் படம் ‘விசிறி’. இதில் ராம்சரவணா, ராஜ், சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். ரெமோனா ஸ்டெபனி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பி.டி.அரசகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் ஆகிய “தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா ரசிகர்களிடம் தொடங்கிய மோதல், “எம்.ஜி.ஆர். - சிவாஜி, ‘ரஜினி - கமல்’ என்று தொடர்ந்தது. அந்த வரிசையில் ‘தல-தளபதி’ ரசிகர்களின் மோதல் மிக முக்கியமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமானதும் கூட. அதை மையக்கருவாக வைத்து விசிறி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, விறுவிறுப்பாக பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து, தணிக்கை குழுவினருக்கு இப்படத்தை அனுப்பி...
பஸ்ட் விஐய் நெக்ஸ்ட் சூர்யா நேரடி மோதல் விஷால் மாஸ்டர் பிளான்???

பஸ்ட் விஐய் நெக்ஸ்ட் சூர்யா நேரடி மோதல் விஷால் மாஸ்டர் பிளான்???

Latest News
விஷால் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் துப்பறிவாளனை தொடர்ந்து வருகின்றன தீபாவளிக்கு விஐய் உடனும் அடுத்து பொங்கலுக்கு சூர்யாவுடனும் நேருக்கு நேர் மோத புரட்சி தளபதி போட்ட திட்டம் அதிகாரபூர்வமாக வெளியானது மோகன் லால் கூட்டணியில் விஷால் நடித்துள்ள வில்லன் என்கிற மலையாள படம் வருகிற தீபாவளிக்கு மெர்சல் என கூறப்படும் விஐய் மற்றும் அட்லி படத்துடன் மோதுகிறது பொதுவாக விஐய் நல்ல மார்க்கெட் கேரளாவில் அதற்கு சற்று பாதிப்பு நிச்சயம் எற்படும் என தெரிகிறது இதனை தொடர்ந்து விக்னேஸ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் பொங்கலுக்கு வருகிறது அத்துடன் விஷால் நடிக்கும் இரும்பு திரை பொங்கலுக்கு வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது ...
ஐந்து வருட உழைப்பு பாகுபலி படக்குழுவினரை பாரட்டிய சூர்யா

ஐந்து வருட உழைப்பு பாகுபலி படக்குழுவினரை பாரட்டிய சூர்யா

Latest News
இந்திய சினிமாவின் பெருமை என்றால் அது நிச்சயம் அது பாகுபலி படம் என்று தான் சொல்லணும் உலக சினிமாவை பிரமிக்க வைத்த படம் இதுவரையாரும் எடுக்காத காட்சியமைப்பு பிரமாண்டம் கதையமைப்பு திரைகதை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் உலக தொழில் நுட்பம் இவைஅனைத்தும் தான் இந்த படத்தின் பிரமிப்பு மற்றும் பிரமாண்டம் இந்த படம் இரண்டு பாகங்கள் எடுக்க கிட்ட தட்ட ஐந்து ஆண்டுகள் ஆனது , பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர். பிரபலங்களும் இந்த டிரைலரை வியந்து பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சூர்யாவும் டிரைலர் சூப்பராக இருப்பதாகவும் 5 வருட கடும் உழைப்பிற்கு பெரும் வணக்கம் எனவும் கூறியுள்ளார். இமாலய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர் அண்மைய...
கடுகு எனும் சிறந்த படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் ரிலீஸ் செய்வது பெருமை – சூர்யா

கடுகு எனும் சிறந்த படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் ரிலீஸ் செய்வது பெருமை – சூர்யா

Latest News
"கடுகு" திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சூர்யா பாடல்கள் குருந்தகடை வெளியிட, கருணைவேல் - சொர்ணலட்சுமி தம்பதி, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை, போக்குவரத்து காவலர் குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். இந்த மூவரும் தங்களது சேவைகள் மூலம் மக்களை ஈர்த்தவர்கள் ஆவார். சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அண்ணாதுரை, தனது ஆட்டோவில் வைபை உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பங்களை வைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்தவர் ஆவார். சென்னை, சோழிங்கநல்லூரைச் சேர்ந்த போக்குவரத்து காவலரான குமார், பலவிதமான நடன அசைவுகளின் மூலமாக போக்குவரத்தை சீர் செய்து மக்களிடையே பிரபலம் அடைந்தவர். கருணைவேல் - சொர்ணலட்சுமி தம்பதி ஈரோடு மாவட்டம் பெருந்துரை சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களது வீட்டில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இந்த ஓட்டலில் சாப்பிடுபவர்களிடம் பணம் ஏதும் வசூலிக்க மாட்டார்கள். சாப்பிடுபவர்கள...
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Latest News
S3 படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கவுள்ளார். இது உண்மையில் ரசிகர்களுக்கு ஆச்சரியமான ஒரு செய்தியாக வந்துள்ளது. சமீபத்தில் இவர்கள் தயாரித்த கஷ்மோரா ஜோக்கர் படங்களையும் இவர்கள் தான் தயாரித்தவர்கள் ....