

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார்கள் அந்த பொன்மொழியை மிகவும் பின் பெறுபவர் லைகா தயாரிப்பு நிறுவன தலைவர் க. சுபாஸ்கரன் என்றால் அது மிகையாகாது ஆம் இன்று கொராவால் தமிழ் சினிமா தொழிலாரல் மிகவும் பாதிக்க பாட்டுள்ளனர் அதை உணர்ந்த லைகா சுபாஸ்கரன் சினிமா thozhilaarkal சங்கமான பெப்சி நிறுவனத்துக்கு தாமாக முன் வந்து ஒரு கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளார்.
*லைகா புரோடக்சன்ஸ் திரு.சுபாஸ்கரன்* அவர்கள் சார்பில் கொரோனா நிவாரண நிதிக்காக ரூபாய் *1 கோடிக்கான* காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (Film Employees Federation of South India/FEFSI) தலைவர் *திரு.ஆர்.கே.செல்வமணி* அவர்களிடம், லைகா முதன்மை செயல் அலுவலர் திரு.ஜி.கே.எம்.தமிழ்குமரன் வழங்கினார். லைகா இயக்குனர் திரு.ராஜாசுந்தரம் நிருதன், மற்றும் திரு.கெளரவ் சச்ரா, நிர்வாக தயாரிப்பாளர் திரு.சுப்பு நாராயன் ஆகியோர் உடனிருந்தனர். இவர்களுடன் பெப்சி நிர்வாகிகள் திரு.சுவாமிநாதன், திரு.தினா, திரு.J.ஸ்ரீதர், திரு.அசோக் மேத்தா, திரு.S.செந்தில்குமார், திரு.புருஷோத்தமன், திரு.G.செந்தில்குமார்
