Monday, April 27
Shadow

ரஜினி விஜய் திடீர் சந்திப்புக்கு இது தான் காரணமா?

தமிழ் சினிமாவின் மிக பெரும் நட்சத்திரம் விஜய் ரஜினி இருவரும் இன்று திடீர் சந்திப்பு நடத்தினர் இன்று ஏன் என்ன காரணம் என்ன செய்தி என அனைவரும் தலையை பிச்சு கொள்ள

விஜய் ரசிகர்கள் தளபதி சூப்பர் ஸ்டார் இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகை படம் கிடைக்கும் அதை வைத்து இன்று வச்சு செய்யலாம் என பிளான் பண்ண அணைவருக்கும் பண்ணு தான் மிச்சம்

என்ன காரணம் என்றால் தலைவர் முக்கிய கெட்டப்பில் உள்ளார் இதனால் புகை படம் எடுக்க வில்லையாம்

அது சரி என்ன காரணம் என்றால் விஜய் படம் வெளியாக சிக்கல் வரமால் இருக்க சில ஒரு முன்னேற்பாடு அவ்வளவு தானாம்

 

 

 

 

Leave a Reply