
நடிகர் சிம்பு பல திறமைகளை உள்ளடக்கியவர் ஆனால் ஒரு சில செயல்களால் அவரது பெயர் கேட்டு போகிறது ஆனால் இனி இவ்வாறு சிம்பு நடந்து கொள்ள மாட்டாராம் அவருக்கு நல்ல நேரம் ஆரம்பம் ஆகிவிட்டதாம்
ஆம் நயன்தாரா ஹன்சிகா என காதல் வலையில் சிக்கி பல காலம் வீண் அடித்தார் மேலும் கொஞ்சம் பிறவி குணம் அதுவும் அவரை ஆட்டி வைக்கிறது
ஆனால் இனி இது நடக்காதாம்
இதற்கு எல்லாம் அந்த சித்தர் தானாம்
இனி சிம்பு வருடத்திற்கு மூன்று படம் வெளியிட திட்டம் ஆம் இந்த வருடத்தில் அச்சம் என்பது மடமையடா படம் மெகா ஹிட் அடுத்து இந்த வருட கடைசியில் அடங்காதவன் அசரதவன் அழகானவன் படம் கிறிஸ்துமஸ்
வெளியிட திட்டம்
ஆகா இனி ஒரு ஆட்டம் போடுவார் சிம்பு வம்பு இல்லாமல் ம்ம்ம்ம் பார்ப்போம்
