

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த மா மனிதன் படம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளதை நாம் அறிவோம் அதன் பின் இத படம் அஹா ஓடிடியில் வெளியாகி மிகபெரிய வெற்றி பெற்றது நாம் அறிவோம் அதன் பின் சர்வதேச விருது பெற்றது தற்போது பூட்டான் நாட்டில் நடைபெறும் புகழ் பெற்ற (Druk international film festival ) டுருக் சர்வதேச திரைப்பட விழாவில் யுவன் சங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் தயாரித்த மாமனிதன் திரைப்படம் நான்கு விருதுகளை வென்றது.

சிறந்த சர்வதேச திரைப்படம்,
சிறந்த குடும்ப திரைப்படம்,
சிறந்த இயக்குனர்,
சிறந்த நடிகர் ஆகிய நான்கு பிரிவுகளில் விருது பெற்றுள்ளது.
