Wednesday, October 28
Shadow

தல-57 இத்தனை கோடிக்கு விலைப்போனதா? அஜித் படைத்த சாதனை

தல ரசிகர்கள் மட்டும் இல்லை பொது சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் தல 57 இந்த படம் ஏப்ரல் மமதம் வெளியாகிறது இன்னும் இந்த படத்துக்கு முதல் பார்வையான போஸ்டர்ஸ் டீசெர் இப்படி எதுவும் விடவில்லை ஏன் இன்னும் டைட்டில் குட சொல்லவில்லை ஆனால் வியாபாரம் எல்லோரையும் வியக்கும் வைக்கும் அளவுக்கு சாதைனை புரிந்துள்ளது .

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அஜித் தான். படம் நன்றாக இருக்கின்றதோ, இல்லையோ ஓப்பனிங் வசூலில் அஜித் மிரட்டிவிடுவார்.

அந்த வகையில் இவரின் வேதாளம் தமிழகத்தில் ரூ 33 கோடிக்கு விற்கப்பட்டது, அப்படம் ரூ 75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது தல-57 தமிழகத்தில் ரூ 40 கோடிகளுக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது, அதிலும் வேதாளம் படத்தை வாங்கிய ஒரு அரசியல் சார்ந்த சினிமா நிறுவனமே இந்த படத்தையும் வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply