
இளையதளபதி விஜய் நடிக்கும் பைரவா படம் வரும் ஜனவரி 2017 பொங்கல் பண்டிகையின் சிறப்பு விருந்தாக வரவிருக்கிறது.இதற்கான பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. ஏற்கனவே டீஸர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து டிசம்பர் 23 அன்று பாடல்கள் கிறிஸ்துமஸ்க்கு முன்பே ரிலீஸாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
தற்போது ட்ரைலர் வரும் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது, ரசிகர்களின் கவுண்டவுன் இப்போதே துவங்கியுள்ளது. விஜய் ரசிகர்களுக்கு மிக சிறந்த விருந்து இந்த ஆண்டின் தொடக்கத்திலே இருக்கு என்பது உறுதியாகிவிட்டது.
