பைரவா படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம்
விஜய் நடிப்பில் சமேபதி வெளிவந்த படம் பைரவா இந்த படம் ரிலீஸ் ஆன நான்காம் நாள் இந்த படம் நூறு கோடி வசூல் என்று தயாரிப்பாளர் அப்பட்டமான பொய் சொன்னார். ஆனால் இந்த படம் இது வரை தமிழ் நாட்டில் மட்டும் 5௦ கோடி தான் வசூல் செய்த்தது இதன் மூலம் இந்த படத்தை வாங்கிய ஸ்ரீ கிரீன் நிறுவனத்துக்கு கிட்டத்தட்ட 2௦ கோடி மேல் நஷ்டம் என்பது தான் உண்மை மதுரை செங்கல்பட்டு சென்னை ஏரியா வாங்கியவர்களுக்கு கிட்ட தட்ட ஒருவருக்கு 2 கோடி மேல் நஷ்டம்,
இங்கு மட்டும் இல்லை அமேரிக்கா உரிமமம் வாங்கிய நிறுவனத்துக்கு கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு மேல் நஷ்டம் இப்படி வாங்கிய எல்லா இடத்திலும் மிக பயங்கர நஷ்டம் என்பது தான் உண்மை ஆனால் விஜய் ரசிகர்களும் படத்தின் தயாரிப்பாளரும் படம் மாபெரும்வெற்றி வெற்றி என்று தம்ப்பட்டம் அடித்து கொண்டுள்ளனர். வாங்கிய ஸ்ரீ கிரீன் நிறுவனம் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளது இதற்க்கு படத்தின் தயாரிப்பாளரும் ...









