Wednesday, October 28
Shadow

விவசாயிகளுக்கு தல 57 படத்தின் மொத்த சம்பளத்தை கொடுப்பதாக வதந்தி

பொதுவாக வீண் வதந்திகள் என்றாலே அது அஜித் மீது தான் விழும் அது எதற்காக வாக இருந்தாலும் இப்ப சமீபத்தில் அது கொஞ்சம் அதிகமாக ஆகிவிட்டது இதற்க்கு முக்கிய காரணம் ஒரு சில நடிகரின் ரசிகர்களால் தான் இந்த குழபத்துக்கு காரணம் என்று விசாரித்தபோது தெரிகிறது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் இவர் தான் ஆஇஅதிமுக கட்சியின் வாரிசு அடுத்த முதல்வர் இவர் தான் என்றும் தேவை இல்லாமல் வதந்தியை கிளப்பினார்கள் அடுத்து தல 57 படபிடிப்பு முடிந்த உடன் இந்தியா திரும்பிய அஜித் இன்றைய சின்ன அம்மா என்று அழைக்கப்படும் சசிகலாவை சந்தித்தார் என்றும் தேவை இல்லமல் அவரை பற்றி வதந்திகளை கிளப்பினார்கள் இப்ப இது விவசாயிகள் சுமையை இறக்க மொத்த சம்பளத்தை கொடுக்கிறார் என்று இதில் இருந்து ஒன்று தெரிகிறது பழுத்த மரத்தின் மீது தான் கல் விழும் என்பது அது உண்மை போல இவர் மீது பயத்தின் பேரில் தான் சிலர் அவரை பற்றிய தேவை இல்லாத வதந்திகளை பரப்பிவருகின்றனர். இவர் விவசாயிகளுக்கு உதவுகிறார் என்ற பொய்யான செய்தி வந்ததும் நாம் அவரின் தொடர்பானவர்களிடம் பேசிவிட்டு தான் இந்த செய்தியை வெளியிடுகிறோம் .

Leave a Reply