Sunday, April 19
Shadow

மீண்டும் ஜல்லிகட்டை ஆதரிக்குறேன் த்ரிஷா

இன்று தமிழ் நாட்டில் முக்கிய பிரச்ச்சனை என்றால் அது ஜல்லிக்கட்டு தான் நடத்த முடியுமா முடியாத என்று தமிழர்கள் கொந்தளித்து உள்ளனர். இதனால மதுரை நகரம் மட்டும் இல்லை தமிழகம் முழுதும் போராட்டம் நடந்து வருகிறது. இதற்காக பல சினிமா நட்சித்திரங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். முதலில் ஹிப் ஹாப் தமிழன் ஆதி தான் குரல் கொடுத்தது பின்னர் சிம்பு என்று பலர் குரல் கொடுத்து வருகின்றனர் இதற்கிடையில் ஆர்யா ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று கேட்டதால் பலர் கோவத்துக்கு ஆளாகினார் .

இதேபோல் த்ரிஷா தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கும் தமிழர்களுக்கு எதிராக பேசிவந்து கொண்டு இருக்கிறார் இதற்க்கு காரணம் என்ன வென்று தெரியவில்லை இவருக்கு குறிப்பிட்ட ஒரு ஜாதி கொண்ட நடிகர்களும் அதேபோல குறிப்பிட்ட மொழி கொண்ட நடிகர்களும் இவருக்காக அதரவாக பேசிவருகின்றனர் அதில் குறிப்பாக இவருக்கு அதரவாக கமல்ஹாசன் பேசிவருகிறார். என்பது வருத்தத்துக்குரியது தமிழயும் தமிழ் கலாச்சாரத்தையும் மதிக்க தெரிந்த கமல் ஹாசன் இப்படி செய்வது கொஞ்சம் வருத்தக்க விஷயமாக இருக்கிறது தமிழக மக்கள் த்ரிஷாவை படபிடிப்பில் கலந்துக்க காரைக்குடி போனபோது மக்கள் அவரை ஊருக்குள் விடவில்லை எங்கள் கலாச்சாரத்தை மதிக்காத உன்னை விடமாட்டோம் என்றதுக்கு பலர் வரிந்து கொண்டு வந்து ஆதரவு பேசுகிறார்கள் என்று நடிகரும் இசையமைப்பாளரும் ஆன ஜி வி பிரகாஷ் ஒரு நடிகைக்கு அதரவு தெரிவித்து வருகின்றனர் ஆனால் ஒரு இயக்குனருக்கு ஏற்பட்ட கஷ்டத்துக்கு யாரும் வரவில்லையே என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதவாது இன்று காலை மதுரையில் இயக்குனர் கௌதமன் தாக்க பட்டபோது யாரும் வரவில்லை என்று கமலுக்கும் த்ரிஷாவுக்கும் அதரவு தெரிவிக்கும் நடிகர்களுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த சுழ்நிலையுலும் த்ரிஷா நான் பீட்டாவை ஆதரிக்குறேன் என்று தன் ட்விட்டர்யில் தன் கருத்தை மீண்டும் வெளியிட்டு உள்ளார். 77bef176-6d35-43ae-a595-2bf58b89345f

இந்த கருத்தை பதிவிட்டு விட்டு பின்னர் என் ட்விட்டர் கணக்கை யாரோ தவறாக பயன் படுத்தி விட்டார்கள் என்று அபத்தமாக பொய் சொல்லுகிறார். இவருக்கு தமிழ் நாட்டு பணம் புகழ் பேர் சாப்பாடு வேணும் ஆனால் தமிழ் கலாச்சரத்தை மதிக்காமல் அவமான படுத்துகிறார் இவருக்கு உலக நாயகன் ஆதரவு இது எல்லாம் தமிழனின் கெட்ட காலம்

Leave a Reply