மீண்டும் ஜல்லிகட்டை ஆதரிக்குறேன் த்ரிஷா
இன்று தமிழ் நாட்டில் முக்கிய பிரச்ச்சனை என்றால் அது ஜல்லிக்கட்டு தான் நடத்த முடியுமா முடியாத என்று தமிழர்கள் கொந்தளித்து உள்ளனர். இதனால மதுரை நகரம் மட்டும் இல்லை தமிழகம் முழுதும் போராட்டம் நடந்து வருகிறது. இதற்காக பல சினிமா நட்சித்திரங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். முதலில் ஹிப் ஹாப் தமிழன் ஆதி தான் குரல் கொடுத்தது பின்னர் சிம்பு என்று பலர் குரல் கொடுத்து வருகின்றனர் இதற்கிடையில் ஆர்யா ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று கேட்டதால் பலர் கோவத்துக்கு ஆளாகினார் .
இதேபோல் த்ரிஷா தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கும் தமிழர்களுக்கு எதிராக பேசிவந்து கொண்டு இருக்கிறார் இதற்க்கு காரணம் என்ன வென்று தெரியவில்லை இவருக்கு குறிப்பிட்ட ஒரு ஜாதி கொண்ட நடிகர்களும் அதேபோல குறிப்பிட்ட மொழி கொண்ட நடிகர்களும் இவருக்காக அதரவாக பேசிவருகின்றனர் அதில் குறிப்பாக இவருக்கு அதரவாக கமல்ஹாசன் பேசிவருகிறார். என்பது வருத்தத்துக்குர...
