
இன்று தமிழ் நாட்டில் தமிழர்கள் மானம் காக்க போராடி வருகின்றனர் அதாவது தமிழ் காலச்சாரம் எங்கு அழிந்து விடுமோ என்ற பயத்தில் எல்லோரும் நாட்டு மக்கள் மட்டும் இன்றி திரை உலகத்தினர் அதில் முக்கய பங்கு வகிக்கின்றனர். போராடவேண்டிய அரசியவாதிகள் போராடவில்லை காரணம் அவர்களுக்கு பதவியும் பணமும் தமிழனின் மானம் இல்லை என்று உதறியதால் திரை உலகினர்கள் போராடி வருகின்றனர்.
அதிலும் சில கருப்பு ஆடுகள் உள்ளது அதில் முக்கியமாக இருந்த ஆடு தனுஷ் த்ரிஷா அரவிந்த் சாமி ஆர்யா இன்னும் சில நேற்று முளைத்த தொலைகாட்சி வர்ணனையாளர்கள் இதில் தனுஷ் பின் வாங்கிவிட்டார். ஆனால் இந்த த்ரிஷா தொடர்ந்து தமிழர்களின் மானத்தையும் கலாச்சாரத்தையும் கெடுக்கும் அளவுக்கு குரல் கொடுக்கிறார். அவருக்கு நாம் தலை வைத்து ஆடும் கமல்ஹாசன் என்ற பேர்வழி ஆதரவு தெரிவித்து வருகிறார். கௌதமன் என்ற இயக்குனர் ஜல்லிகட்டுகாக மதுரையில் போராட்டம் நடத்தும் போது போலீஸ் ஆல் தடியடி நடித்தி காயம் பட்டுள்ளார் அதுக்கு எதுவும் குரல் கொடுக்கவில்லை, த்ரிஷாவை திருச்சி ஏர்போர்ட்யில் மக்கள் திருப்பி அனுப்பிவிட்டனாறாம் அதற்கு குரல் எழுப்புகிறார் கமல்ஹாசன் என்ற பரமக்குடி தமிழன் த்ரிஷா முக்கியம் ஆனால் நம் கலாச்சாரம் முக்கியம் இல்லை அவருக்கு

இதற்கு பதில் அடி கொடுக்கும் வகயில் தான் ஜி.வி.பிரகாஷ் தன் ட்விட்டர் பகுதியில் பெண்ணுக்கு வரிந்து கத்தி வருபவர்கள் ஒரு ஆண் இயக்குனரை போலீஸ் அடிக்கும் எங்கே சென்று இருந்தீர்கள் என்று மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெருசு என்று நிருபித்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ் நடிகைன்ன வருவிங்க இயக்குனருன்ன வரமாட்டுறாங்க என் கேள்வி எழுப்பி உள்ளார் .
