
விஜய் 61 விஜய்க்கு ஜோடியாக மூன்று நாயகிகள் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது ஜோதிக்க கஜலகர்வால் மற்றும் ஜோதிகா என்று அறிவித்தனர் . படபிடிப்பும் ஆரம்பம் ஆனது ஆனால் திடீர் என்று ஜோதிக்க தன் கதாபாத்திரம் வலுவாக இல்லை என்று படபிடிப்பு ஆரம்பித்த இரண்டாம் நாள் நான் நடிக்க மாட்டேன் என்று கூறினார் .
இதற்காக விஜயும் அட்லீயும் எவ்வளவோ பேசி பார்த்தனர் ஆனாலும் ஜோதிகா மனம் மாறவில்லை. இதனால் படபிடிப்பு பாதிக்க கூடாது என்று வேறு யார் என்று அசின் முத்த பேசிவந்தனர் ஆனால் அசின் மூன்று நாயகி என்றால் வேண்டாம் என்று கூறிவிட்டார் . இதனால் இயக்குனர் அட்லி இந்த கதாபாத்திரத்துக்கு சரியான நடிகை நித்யாமேனன் தான் என்று முடிவெடுத்துள்ளார். என்று பேசபடுகிறது .
