Monday, May 18
Shadow

“மதுரையில் முழங்கிய ‘சேயோன்’ தொடக்க விழா… சிவகார்த்திகேயன் – கமல்ஹாசன் கூட்டணியின் புதிய வெற்றிப் பயணம் ஆரம்பம்!”

“மதுரையில் முழங்கிய ‘சேயோன்’ தொடக்க விழா… சிவகார்த்திகேயன் – கமல்ஹாசன் கூட்டணியின் புதிய வெற்றிப் பயணம் ஆரம்பம்!”

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (18 மே 2026) மதுரையில் கோலாகலமாகத் தொடங்கியது. கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குநர் இயக்குகிறார்.

மற்றும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம், கிராமிய மண்வாசனையோடு அதிரடி, குடும்ப உணர்வுகள் மற்றும் மனதை தொடும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர்களின் புதிய திரை இணைப்பு ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

படப்பிடிப்பு துவக்க விழாவில் நேரில் நடிகர் கமலஹாசன் கலந்துகொண்டு கிளாப் அடித்து படத்தைத் தொடங்கி வைத்தார். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்வு, மதுரையில் ஒரு திருவிழா போல் நடைபெற்றது.

‘அமரன்’ திரைப்பட வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் மீண்டும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் கைகோர்ப்பது திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிக்கும் இப்படம், வணிக ரீதியிலும், கலை ரீதியிலும் வலுவான படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், முதன்முறையாக – சந்தோஷ் நாராயணன் சிவகார்த்திகேயன் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிராமிய பின்னணியுடன் உணர்ச்சிப் பூர்வமான காட்சிகளும், மாபெரும் இசை அனுபவமும் இணையும் என்பதால், ‘சேயோன்’ திரைப்படம் 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரையரங்கு வெளியீடுகளில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.

“ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் இருந்து எழும் அசாதாரண போராட்டமும், குடும்ப பாசத்தோடு கலந்த வீர உணர்வும் தான் ‘சேயோன்’” என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் தொடங்கிய இந்த மகத்தான பயணம், தமிழ்சினிமாவின் அடுத்த பெரிய வெற்றிக் காவியமாக மாறுமா என்ற ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

“A Grand Journey Begins in Madurai: Sivakarthikeyan – Kamal Haasan’s Powerful New Film ‘Seyon’ Goes on Floors!”

The much-anticipated Tamil film ‘Seyon’ officially commenced shooting today (May 18, 2026) in Madurai amidst a grand launch ceremony. plays the lead role in the film, which is directed by .

Produced jointly by and , ‘Seyon’ is said to be a powerful rural entertainer that blends action, strong family emotions, and heartfelt human relationships.

Actress stars opposite Sivakarthikeyan in a significant role, and their fresh on-screen pairing has already generated excitement among fans.

The film was ceremonially launched in the presence of legendary actor-filmmaker , who attended the event in person and officially inaugurated the shoot. The grand event witnessed the presence of the cast, technicians, producers, and several well-known personalities from the film industry, turning the launch into a celebratory spectacle in Madurai.

Following the massive success of Amaran, Sivakarthikeyan’s reunion with Raaj Kamal Films International has become one of the biggest talking points in the industry. Produced by Kamal Haasan and R. Mahendran, the film is expected to strike a strong balance between commercial appeal and artistic storytelling.

Another major highlight of ‘Seyon’ is the first-ever collaboration between Sivakarthikeyan and acclaimed music composer under the Raaj Kamal Films International banner. With a rural backdrop, emotionally charged moments, and an intense musical experience, the film is already shaping up to be one of the most awaited theatrical releases of 2026.

According to the makers, “Seyon is a story that reflects the extraordinary struggles and emotional strength emerging from the life of an ordinary man, deeply rooted in family values and courage.”

As this grand cinematic journey begins in Madurai, fans and film enthusiasts are eagerly waiting to witness whether ‘Seyon’ will emerge as the next blockbuster chapter in Tamil cinema.