
பெங்களுரில் பிறந்த இவர் நடிகையாக நடிப்பதுடன் இல்லாமல், பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருந்து வருகிறது. துவக்கத்தில் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்த இவர் சில தமிழ் மற்றும் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
தனது 3 வயதிலேயே பிஸ்கட் வில்ப்ரத்தில் மாடலாக நடித்துள்ள இவர் தமிழில் அன்னக்கிளி சொன்ன கதை, மற்றும் வசந்தகால பறவை போன்ற படங்களில் நடித்துள்ளார்., இரு முறை கர்நாடக மாநில பிலிம் விருதுகளை வென்றுள்ளார்.

அமெரிக்க நடிக்கரான சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விவகாரத்து பெற்றார். பின்னர் கோவர்த்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நிதி என்ற மகளும் உள்ளார்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
அன்னக்கிளி சொன்ன கதை, வசந்தகால பறவை, சுகமான சுமைகள், வசந்தகாலமலர்கள், மவுன மொழி, தங்கச்சி, நிபுணன்
