Wednesday, October 28
Shadow

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் நேரில் சென்று விசாரித்த அஜித்

திமுக தலைவர் உடல்மலம் சரியில்லாமல் மிகவும் ஆபத்தான முறையில் சென்னை உள்ள காவேரி மருத்துவமனியில் அனுமதிக்க பட்டுள்ளார் தற்போது அவர் உடல் முலையில் நல்ல முனேற்றம் பெற்று வருகிறார் இந்த முலையில் அவரை பார்க்க அரசியல்வாதிகள் முதல் நடிகர்கள் வரை காவேரி மருத்துவமனைக்கு படையெடுத்து வருகிறார்கள் நேற்று காலை விஜய் அதை தொடர்ந்து மாலை அஜித்தும் வந்தார்

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர் அஜித் ஸ்டாலினிடம் நேரில் விசாரித்தார் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை குறித்து கட்சி தலைவர்களும், திரை உலகத்தினரும் ஸ்டாலினிடம் நேரில் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் அஜித் குமார் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். முன்னதாக இன்று காலை நடிகர் விஜய் நேரில் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.