

நடிகர் ஆரி தமிழ் சினிமாவில் மிகவும் சிரமத்துக்கு நடுவே தன்னை நிலைநாட்டி கொண்ட ஒரு நடிகர் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார் சினிமா மட்டும் இல்லாமல் சமுக நலனில் மிகவும் அக்கறை கொண்டவர் தற்போது இவர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தன் பெயரை மாற்றியுள்ளார்.அதை பற்றி அவர் நம்ம்மிடம் பகிர்ந்து கொண்டதை பார்ப்போம்.
நான் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் இன்றுவரை பயணிக்கிறேன் அதற்கு காரணம் நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கையும் அன்பும் தான்,
அதை நான் என்றும் மறவேன்

இந்த புத்தாண்டு முதல் எனது பெயரை ஆரி அர்ஜுனா என மாற்றியுள்ளேன்
எனவே இனிவரும் காலங்களில் தாங்கள் என் சம்பந்தமாக செய்தியை வெளியிடும் போதும் என்னை அழைக்கும் போதும் எனது பெயரை ஆரி அர்ஜுனா என்றே அழைக்குமாறும் வெளியிடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த புத்தாண்டில் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
