Saturday, April 18
Shadow

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பிறந்த தினம் இவரை பற்றி சில வரிகள்

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி அதிகப் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். மேலும் 1995 ஆம் ஆண்டு துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது வென்றுள்ளார்.

கேரளாவின் கண்ணூரில் பிறந்த இவர், சினிமாவில் கனடா மொழி திரைப்படமான ஆனந்த் படத்தில் நடித்தார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

கந்தசாமி, ஜான்வார், தில், பாபா, ஏழுமலை, பகவதி, தமிழ், தமிழன், தம், கில்லி, ஆறு, ஈ, மணிகண்டா, அழகிய தமிழ்மகன், மலைக்கோட்டை, சிட்டிசன், ஜிம்மி, தனம், எல்லாம் அவன் செயல், குருவி, தீக்குச்சி, பீமா, காப்பிலியர், சொல்ல சொல்ல இனிக்கும், கந்தசாமி, அடடா என்ன அழகு, அதுர்ஸ், டாடி கூல், போக்கிரி, ரத்தசரித்திரம், உத்தம புத்திரன், வருடு, மாப்பிள்ளை, கண்டேன், உதயன், திருத்தனி, அமரா