
இவர் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகராக மாறினார். பின்னர் நடுநிசி நாய்கள் படத்தில் நடிகை சமீரா ரெட்டியின் காதலனாக நடித்தார். பின்னர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 7ம் அறிவு படத்தில் சப்போர்ட்டிங் ரோல் செய்தார். கடந்த 2013ம் ஆண்டில் வெளியான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமார படத்தில் நடித்தார். பின்னர் இளையராஜா இசையில் மேக்னா, ஜீரோ தெறி படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
நடுநிசி நாய்கள், மங்காத்தா, 7ம் அறிவு, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பிரியாணி, மேக்னா, வேதாளம், ஜீரோ, சென்னை 600028 இரண்டாம் பாகம், தெறி, தொலைக்காட்சி, இது வேதாளம் சொல்லும் கதை
