Wednesday, October 28
Shadow

நடிகர் பரத் பிறந்த நாள் பதிவு

இவரது நடிப்புத் திறன் மற்றும் நடனத் திறன் காரணமாகவே பிரபலமானவர். சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த இவருக்கு பிரித்தி என்ற சகோதரியும் உள்ளார். இவர் துபாயில் பிறந்த ஜெஸ்லி என்ற பல் மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் மூலம் அறிமுகனான இவர், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

பாய்ஸ், 4 த பீப்பிள், செல்லமே, காதல், பிப்ரவரி 14, பட்டியல், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, எம்டன் -மகன், சென்னை காதல், வெயில், கூடல் நகர்,

பழனி, நெப்பாலி, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, சேவல், ஆறுமுகம், கண்டேன் காதலை, தம்பிக்கு இந்த ஊரு, கோ, வானம், யுவன் யுவதி, அரவான், திருத்தணி, ஐந்து ஐந்து ஐந்து, ,ஜாக்பாட், கூத்தர, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, கில்லாடி, சிம்பா, கடுகு சிம்பா, ஸ்பைடர்