
இவர் இந்திய சினிமா நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி அறிவிப்பாளருமாவார். இவர் தமிழகத் திரைப்படத்துறையின் குறிக்கத்தகு பணியாற்றியுள்ளார். சன் தொலைக்காட்சியின் அசத்தப் போவது யாரு? என்னும் நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராகவும் இவர் பணியாற்றினார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
பைவ் ஸ்டார், பாய்ஸ், தூள், பாறை, வர்ணஜாலம், கலாட்டா கணபதி, செம ரகளை, சிவகாசி, குஸ்தி, சிவி, பழனி, சக்கரகட்டி, கொடைக்கானல், திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை, திருத்தணி, சோக்காளி, ஊ ல ல லா, திருத்தனி, சோக்காளி, மசானி
