
தமிழக கோவில்களில் மிக பழமைவாய்ந்த சிவலாயம் என்றால் அது திருவன்ணமல் கோவில் ஒன்றும் என்பது நாம் அறிந்த விஷயம். இந்த கோவிலுக்கு என்று பல முக்கியத்துவம் இருக்கிறது. இங்கு மனம் உருகி வேண்டினால் நம் வாழ்கை எல்லா நன்மைகளும் நடக்கும் என்று ஆன்றோகள் சொல்லியது இன்றும் அது நடந்து கொண்டு இருக்கிறது. இந்த கோவிலில் பௌர்ணமி அன்று பல ஆயிரம் மக்கள் கோவிலை சுற்றி அதாவது கிட்டத்தட்ட 20 கிலேமீட்டர் தூரம் நடந்து செல்வார்கள். இதற்காக தமிழகத்தில் எல்லா இடங்களில் இருந்து மக்கள் வருவார்கள். இப்படி பல சிறப்பு வாய்ந்த

நடிகர் ரவிச்சந்திரன் குடும்பத்தினர்அதிக பக்தி மிகுந்த குடும்பம் ரவிச்சந்திரன் வைணவத்தை கடைபிடித்தவர் ஆனால் மகன் அதில் கொஞ்சம் மாறி சிவன் பக்தர் அதிலும் திருவண்ணாமலை கோவிலுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் இந்த கோவிலுக்கு நடிகர்அம்சவர்த்தன் பல நல்ல விஷயங்களை செய்து இருக்கிறார்.அந்த வகையில் அம்சவர்த்தன் கோவில் நுழைவு வாயிலில் இருந்து கோவில் கருவறை வரை மக்கள் நடந்து செல்ல வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க சிவப்பு கம்பளம் முழுவதும் விரித்துள்ளார்.
