Monday, August 10
Shadow

நடிகர் ஜெயசூர்யா பிறந்த தின பதிவு

ஜெயசூர்யா, தென்னிந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்தவர். இவர் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2001ஆம் ஆண்டில் தோஸ்த் என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின்னர், 2002ஆம் ஆண்டில் வினயன் இயக்கிய ஊமப்பெண்ணினு உரியாடாப்பய்யன் என்ற திரைப்படத்தில் நடித்தார். பின்னர், தமிழில் எடுக்கப்பட்ட என் மன வானில் என்ற திரைப்படத்தின் மலையாளப் பதிப்பிலும் நடித்தார். சுவப்னக்கூடு, சதிக்காத சந்து, கிளாஸ்மேட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். இதுவரை ஐந்து தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.