மனோஜ் குமார், இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார். வோ கோன் தி, உப்கர், நீல் கமல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவர் பெற்ற விருதுகள்: சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, பத்மஸ்ரீ விருது, பால்கே ரத்னா விருது, வாழ் நாள் சாதனையாளர் விருது