Wednesday, October 28
Shadow

நடிகர் சக்தி வாசு பிறந்த தினம் 

 
சக்தி வாசுதேவன் தமிழ் நடிகராவார். இவர் இயக்குனரான பி. வாசுவின் மகனாவார். குழந்தை நட்சத்திரமாக பி.வாசுவின் இயக்கத்தில் நடித்துள்ளார்.
1991 ல் சின்னத் தம்பி திரைப்படத்தில் இளைய வயது பிரபுவாக நடித்தார். இப்படம் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்த முதல் படமாகும். நடிகன் திரைப்படத்தில் இளவயது சத்தியராஜாக நடித்தார்.
2007ல் தொட்டால் பூ மலரும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். நினைத்தாலே இனிக்கும் துணை நடிகராக நடித்தார்.
 
இவர் நடித்த திரைப்படங்கள்
 
7 நாட்கள், சிவலிங்கா, தற்காப்பு, கோ, யுவன் யுவதி, நினைத்தாலே இனிக்கும், மகேஷ் சரண்யா மற்றும் பலர், தொட்டால் பூ மலரும்