Wednesday, October 28
Shadow

நடிகர் சிவகுமார் குடும்பம் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி நிதி உதவி செய்தனர் !

உலகையே இன்று உலுக்கி வரும் கொரான பிடியில் நம் தமிழகம் மற்றும் மிகவும் மோசமான நிலையில் சிக்கி தவித்து வருகிறது. கடந்த முறை வந்த கொரானா விட இந்த இரண்டாம் அலை கொரானா பாதிப்பு மக்களை மிகவும் அச்சுறுத்தி வருகிறது ஆக்ஸிஜன் இல்லாமல் பலர் உயிர் போய்கொண்டு இருக்கிறது போதிய மருத்துவ வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர் சமீபத்தில் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கும் முதல்வர் இந்த பிரச்சனையை மிகவும் சாமர்த்தியமாக சமாளித்து வருகிறார் அண்டை மாநிலங்களை விட மிக நேர்த்தயாக கையாண்டு வருகிறார்.

குறிப்பாக ஆங்கில மருத்துவம் மட்டும் இல்லாமல் சித்த மருத்துவததுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நோய்யை மிகவும் சாமர்த்தியமாக கையாண்டு வருகிறார். அதோடு போதிய வசதிகள் செய்ய பொதுமக்களின் நிவாரணம் தேவை படுகிறது .இதற்காக பலர் உதவிகரமாக நீட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சிவகுமார் குடும்பம் ஒரு கொடி நிதி உதவி செய்துள்ளனர். அதோடு முதல்வரிடம் நடிகர் சிவகுமார் ஒரு வேண்டுகோளும் வைத்துள்ளார்.

தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும். கலைஞரை 40 – வருடங்களாக சந்தித்துயிருக்கிறேன் – அவர் அரசியல் வாரிசைமுதன்முதலாக சந்தித்ததில் மகிழ்ச்சி – நடிகர் சிவக்குமார் முதல் அமைச்சர் சந்திப்பிற்கு பின் பேட்டி