Thursday, December 8
Shadow

முதல்முறை போலிஸ் கதபாத்திரத்தில். விஐய்விஷ்வா

விஐய்விஷ்வா அவர்கள் முதல்முறை போலிஸ் கதபாத்திரத்தில் பரபரப்பு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறது  . இந்த படம் சென்னை சுற்றி படப்பிடிப்பு நடந்து வருகிறது
பவர்ஸடார். சுந்தர்ராஐன் கிரி சிவா, சிம்ரன் ,தீபிகா, நான்சி என மூன்று நாயகிகள்்பட்டாளத்தில் பரபரப்பு படம் பரபரப்பாக நடந்து வருகிறது..

இந்த படக்குழு விஐய்விஷ்வா வேண்டுகோளுக்கிணங்க. மே 18 இனப்போரில் உயிர்நீத்த ஈழத்தமிழர்களுக்காக மெழுகுவர்த்தி் ஏந்தி நினைவேந்தல் செலுத்தப்பட்டது… இந்த படத்திற்கு இளங்கோ மாஸ்டர் அவரிகளின் சண்டை பயிற்சியில் மிகவும் ஆபத்தான சண்டை காட்சிகள் படமாக்கபட்டு வருகிறது.