Sunday, March 23
Shadow

நடிகை அனுயா பகவத் பிறந்த தின பதிவு

அனுயா பகவத் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் திரைப்படங்களான மதுரை சம்பவம், சிவா மனசுல சக்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த தமிழ் படங்கள்: சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான்