Wednesday, February 12
Shadow

நடிகை பூமிகா சாவ்லா பிறந்த தின பதிவு

பூமிகா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். 2000 ஆம் ஆண்டில் யுவகுடு என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் அவரது இரண்டாவது திரைப்படம் குஷி. இது அவருக்குச் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் இந்தி திரைப்படம் 2003 இல் வெளியான தேரே நாம் ஆகும். தமிழில் அறிமுகமான திரைப்படம் பத்ரி ஆகும். தொடர்ந்து, ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த படங்கள்: கொலையுதிர் காலம், யூ டர்ன், களவாடிய பொழுதுகள், M.S. தோனி : The Untold Story, சில்லுனு ஒரு காதல், பத்ரி