சாயா சிங் இந்திய திரைப்பட நடிகராவார். தமிழ், கன்னட, மலையாள, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் திருடா திருடி படம் மூலம் அறிமுகம் ஆனார்.
இவர் நடித்த படங்கள் : யாத்ரீகன், இரவுக்கு ஆயிரம் கண்கள், பட்டினப்பாக்கம், ப.பாண்டி, இது கதிர்வேலன் காதல், ஆனந்தபுரத்து வீடு, வல்லமை தாராயோ, திருப்பாச்சி, அருள், திருடா திருடி

Related