கபிலன் என்பவர் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞராவார்.
இவர் எழுதிய பாடல்கள் இடம் பெற்ற படங்கள்: பாய்ஸ், கில்லி, பேரழகன், அந்நியன், சந்திரமுகி, போக்கிரி, வேட்டைக்காரன், சுறா, காவலன், கோ, வெடி, ஏழாம் அறிவு, அட்டகத்தி, மரியான், மெட்ராஸ், ஐ, திரிஷா இல்லனா நயன்தாரா, கபாலி

Related