Wednesday, October 28
Shadow

கன்னட நடிகை சுருதி பிறந்த தினம் இன்று

இவர் 120 கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிலிம் பேர் விருதினை நான்கு முறை வென்றுள்ளார்.

தமிழில் கல்கி திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஸ்ருதி, இரண்டாவது திருமணம் செய்துகொள்ள கர்நாடகாவில் உள்ள மாருதிபுராவில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொள்ள குடுபத்தினருடன் சென்றார். அங்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டதால் அவர் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயிலில் நேற்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

பிரபல கன்னட நடிகை ஸ்ருதி, தமிழில் கல்கி என்ற படத்தில் கே.பாலச்சந்தாரல் அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். தற்போது தமிழ் நாடகம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இவர் நடித்த திரைப்படம்

கல்கி