நடிகை மியா பிறந்த தினம்
மியா என்றறியப்படும் மியா ஜார்ஜ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் துணை நடிகையாக திரை வாழ்க்கையைத் தொடங்கினார். டாக்டர் லவ், ஈ அடுத்த காலத்து ஆகிய மலையாளத் திரைப்படங்களில் ஏற்ற சிறு வேடங்களின் மூலமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2012 ஆவது ஆண்டில் சிறந்த கேரள அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் செட்டயீசு என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் 2014 ஆவது ஆண்டில் வெளியான அமர காவியம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.
இவர் நடித்த படங்கள்
ரம், எமன், ஒரு நாள் கூத்து, வெற்றிவேல், இன்று நேற்று நாளை