
மாளவிகா அவினாஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார். இவர் தமிழ் பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர். கணேசன் சாவித்ரி தம்பதியினருக்கு மகளாக 28 ஜனவரி 1976 ல் பிறந்தார். கைலாசம் பாலசந்தர் அவர்களின் அண்ணி நாடகம் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.இதோடு பல இவர் தமிழ் மட்டும் இல்லாமல் கன்னட படங்களும் நடித்து வருகிறார் .
இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
ஜே ஜே, ஆறு, டிஷ்யூம், ஆதி, கள்வனின் காதலி, ஜெயம் கொண்டான், இரண்டு முகம், வந்தான் வென்றான்
இவர் நடித்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
அண்ணி, நிலவைப் பிடிப்போம், சிதம்பர ரகசியம், ராஜ ராஜேஷ்வரி, காமெடி காலனி, அரசி, செல்லமே
