Wednesday, February 12
Shadow

நடிகை பிரணிதா சுபாஷ் பிறந்த தின பதிவு

பிரணிதா சுபாஷ் இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் அக்டோபர் 17, 1992 ஆம் ஆண்டு பிறந்தார். மற்றும் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னடப் பதிப்பில் முதன் முதலாக நடித்தார்.

இவர் நடித்த படங்கள்: எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் உதயன், சகுனி, மாசு என்கிற மாசிலாமணி