Monday, April 28
Shadow

ஹிட் இயக்குனருடன் இணைந்த பிரபல நடிகை

நடிகை சாய் பல்லவி தற்போது ராணா நடிக்கும் ஒரு படத்தில் நடிக்கின்றார்.  இதில் இவர் நக்ஸல்-ஆக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சாய் பல்லவி மேலும் ஒரு தெலுங்கு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தை Fidaa என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த சேகர் தான் இயக்கவுள்ளார், இதில் ஹீரோவாக நாகசைதன்யா நடிக்கின்றார்.

சேகரின் Fidaa-விலும் சாய் பல்லவி தான் ஹீரோயின், அந்த படம் அவருக்கு மிகப்பெரும் திருப்பத்தை தெலுங்கில் தந்தது குறிப்பிடத்தக்கது.