Saturday, June 27
Shadow

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நாயகி யாசிகா ஆனந்த் பிறந்த தினம்

சென்னையில் பிறந்த இவர், துருவங்கள் பதினாறு படத்தில் முன்னணி வேடத்தில் நடித்தார். இவர் சமூக இணைய தளங்களின் மூலமாகவே பிரபலமானார். அதுமட்டுமின்றி இவர் பெண்கள் முன்ன்னேற்றதிற்காக பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்ற கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.

தமிழில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், தம்பி ராமையா தயாரிப்பில் வெளியாகியுள்ள மணியார் குடும்பம் படத்திலும் நடித்துள்ளார்.

கடந்த ஜூன் மாத்தில் தொடங்கிய பிக் பாஸ் 2-வில் இவரும் ஒரு போட்டியாளராக பங்கேற்றார்.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்

கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது, ஆயிரம் கால் மண்டபம், நோட்டா, மணியார் குடும்பம்