
பாகுபலி படத்தை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் படத்தை இயக்குனர் இயக்குனர் ராஜமௌலி இயக்கி வருகிறார். இதில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட், நடிகர் அஜய் தேவ்கனும் ஆகியோர் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் தற்போது சஞ்சய் தத் மற்றும் வருண் தவான் ஆகிய இரண்டு முன்னணி பாலிவுட் நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என தகவல் கசிந்துள்ளது.
