Thursday, June 1
Shadow

Tag: RRR

ஆர்ஆர்ஆர் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கியுள்ள திரைப்படம் என்பதால் வானளாவிய எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்துள்ளது ஆர் ஆர் ஆர் திரைப்படம். இந்த திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். 1920-களில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான ராமராஜு, பீம் ஆகியோர் வாழ்க்கை கதையை முழுக்க முழுக்க கற்பனையில் ராஜமவுலியின் கிராபிக்ஸ் கண்களில் விரித்துக் காட்டும் திரைப்படம் RRR. காட்சிக்கு காட்சி பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என ராஜமௌலி எடுத்துக்கொண்ட முயற்சி, இந்த திரைப்படம் இதுவரை இந்திய சினிமா பார்த்திடாத பிரம்மாண்ட திரைப்படமாக ரசிகர்களின் கண்களுக்கு தெரிகிறது. ராம்சரண் நெருப்பு என்றும் ஜூனியர் என்டிஆர் நீர் என்றும் படத்தில் எடுத்துக்கொண்ட கருப்பொருளை, படம் முழுக்க நேர்த்தியுடன் கையாண்டுள்ளது படம் பார்க்கும் ...
பாகுபலி இயக்குனரின் RRR-ல் 2 டாப் ஹீரோக்கள் இணைந்துள்ளதாக தகவல்

பாகுபலி இயக்குனரின் RRR-ல் 2 டாப் ஹீரோக்கள் இணைந்துள்ளதாக தகவல்

Latest News, Top Highlights
பாகுபலி படத்தை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் படத்தை இயக்குனர் இயக்குனர் ராஜமௌலி இயக்கி வருகிறார். இதில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட், நடிகர் அஜய் தேவ்கனும் ஆகியோர் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் தற்போது சஞ்சய் தத் மற்றும் வருண் தவான் ஆகிய இரண்டு முன்னணி பாலிவுட் நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என தகவல் கசிந்துள்ளது....