Saturday, October 10
Shadow

Tag: SS Rajamouli

“5 நிமிடங்களில் இரண்டரை மணி நேரக் கதையை சொல்லும் திரைப்படம்!” – ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபிள்’ விழாவில் எஸ்.எஸ். ராஜமௌலி பாராட்டு

“5 நிமிடங்களில் இரண்டரை மணி நேரக் கதையை சொல்லும் திரைப்படம்!” – ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபிள்’ விழாவில் எஸ்.எஸ். ராஜமௌலி பாராட்டு

Latest News, Top Highlights
“5 நிமிடங்களில் இரண்டரை மணி நேரக் கதையை சொல்லும் திரைப்படம்!” – ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபிள்’ விழாவில் எஸ்.எஸ். ராஜமௌலி பாராட்டு ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபிள்’ திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, படத்தின் கதை, இயக்குநரின் அணுகுமுறை மற்றும் நடிகர்களின் நடிப்பு குறித்து பாராட்டிப் பேசினார். விழாவில் அவர் பேசுகையில், “உலகநாயகன் கமல்ஹாசன் சார் அவர்களின் குரல் பதிவுக்கு மிகப்பெரிய நன்றி. சூர்யாவுக்கும் எனது வாழ்த்துகள். இந்த ஆண்டு ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என இரண்டு வெற்றிப் படங்களை வழங்கியிருக்கிறார். இரு படங்களுமே மாஸ் மற்றும் கிளாஸ் கலந்த படங்களாக இருக்கின்றன. தற்போது சூர்யா 47 திரைப்படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. அந்தப் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார். மேலும், ஒரு திரைப்படத்தின் கதையை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லும் ...
‘ஃபஹத் என்னை அண்ணா என்று அழைத்தது மகிழ்ச்சி!’ – ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ விழாவில் சூர்யா

‘ஃபஹத் என்னை அண்ணா என்று அழைத்தது மகிழ்ச்சி!’ – ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ விழாவில் சூர்யா

Latest News, Top Highlights
‘ஃபஹத் என்னை அண்ணா என்று அழைத்தது மகிழ்ச்சி!’ – ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ விழாவில் சூர்யா சென்னை: வித்தியாசமான கதைக்களம், புதிய தலைமுறை சினிமா முயற்சி என கவனம் ஈர்த்து வரும் ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ திரைப்படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், நடிகர் ஃபஹத் ஃபாசிலுடனான தனது நட்பு, எஸ்.எஸ். ராஜமௌலியின் திரைப்பயணம், குழந்தைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து சுவாரஸ்யமாகப் பேசினார். விழாவில் பேசிய சூர்யா, “இந்த நிகழ்ச்சிக்கு ஒரு சிறிய அழைப்பு வந்திருந்தால்கூட நான் வந்திருப்பேன். இங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாட்டின் விருந்தோம்பலைப் பற்றி நாம் பெருமையாகப் பேசுவோம். அதேபோல் ஆந்திராவில் விருந்தினர்களை வரவேற்று அன்புடன் கவனித்துக்கொள்ளும்...
‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ – பிரம்மாண்டத்தைத் தாண்டி கதை, உணர்வுகளுடன் உருவாகியுள்ள புதிய உலகம்!

‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ – பிரம்மாண்டத்தைத் தாண்டி கதை, உணர்வுகளுடன் உருவாகியுள்ள புதிய உலகம்!

Latest News, Top Highlights
‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ – பிரம்மாண்டத்தைத் தாண்டி கதை, உணர்வுகளுடன் உருவாகியுள்ள புதிய உலகம்! சென்னை: சிரிப்பு, சாகசம், கற்பனை, அன்பு மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகர்கள் சூர்யா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் பேசிய நடிகர் சூர்யா, ஒரு அழகான உலகத்தை திரையில் உருவாக்குவது எளிதான விஷயம் அல்ல என்றும், அதன் பின்னால் மிகப்பெரிய உழைப்பும் பலரின் அர்ப்பணிப்பும் இருப்பதாகவும் தெரிவித்தார். ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ படக்குழுவினர் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருப்பதாக பாராட்டிய சூர்யா, அனைத்து வயதினரும் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாகக் குறி...
ஃபஹத் ஃபாசிலின் ஃபேண்டஸி சாகசம்… அக்டோபர் 2 முதல் திரையரங்குகளில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’!

ஃபஹத் ஃபாசிலின் ஃபேண்டஸி சாகசம்… அக்டோபர் 2 முதல் திரையரங்குகளில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’!

Latest News, Top Highlights
ஃபஹத் ஃபாசிலின் ஃபேண்டஸி சாகசம்… அக்டோபர் 2 முதல் திரையரங்குகளில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’! எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் புதிய ஃபேண்டஸி திரைப்படம் – ஃபஹத் ஃபாசில், சாரா பலேகர் இணையும் வித்தியாசமான கதை மாறுபட்ட கதைக்களங்களையும், புதுமையான திரை அனுபவங்களையும் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உருவாகியுள்ள புதிய ஃபேண்டஸி திரைப்படம் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble). எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் இப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் சாரா பலேகர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இருவரும் முறையே சூரி மற்றும் திவ்யா என்ற கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். வழக்கமான கதை சொல்லும் முறையிலிருந்து விலகி, ஃபேண்டஸி, சாகசம், நகைச்சுவை என பல்வேறு அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்ட...
“‘பாகுபலி’ என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது!” – உலகம் முழுவதும் ரசிகர்களால் சூழப்பட்ட அனுபவத்தை பகிர்ந்த பிரபாஸ்

“‘பாகுபலி’ என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது!” – உலகம் முழுவதும் ரசிகர்களால் சூழப்பட்ட அனுபவத்தை பகிர்ந்த பிரபாஸ்

Latest News, Top Highlights
"‘பாகுபலி’ என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது!" – உலகம் முழுவதும் ரசிகர்களால் சூழப்பட்ட அனுபவத்தை பகிர்ந்த பிரபாஸ்   மும்பை : ஒரு திரைப்படம் ஒரு நடிகரின் திரைப்பயணத்தை மட்டுமல்ல, அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் முழுமையாக மாற்றிவிடும் என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக ‘பாகுபலி’ அமைந்துள்ளது. இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றியமைத்த ‘பாகுபலி: தி பிகினிங்’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த வெற்றியின் தாக்கம் இன்றும் தனது வாழ்க்கையில் தொடர்கிறது என்று நடிகர் பிரபாஸ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ‘Baahubali: The Torch Bearer’ வெளியீட்டை முன்னிட்டு அளித்த பேட்டியில், உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும் ரசிகர்கள் தன்னை ‘பாகுபலி’ என்றே அடையாளம் கண்டுகொள்வதாக பிரபாஸ் கூறியுள்ளார். மொழி, இனம், நாடு என்ற எல்லைகளைக் கடந்து அந்தக் கதாபாத்திரம் மக்களின்...
பாகுபலி இயக்குனரின் RRR-ல் 2 டாப் ஹீரோக்கள் இணைந்துள்ளதாக தகவல்

பாகுபலி இயக்குனரின் RRR-ல் 2 டாப் ஹீரோக்கள் இணைந்துள்ளதாக தகவல்

Latest News, Top Highlights
பாகுபலி படத்தை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் படத்தை இயக்குனர் இயக்குனர் ராஜமௌலி இயக்கி வருகிறார். இதில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட், நடிகர் அஜய் தேவ்கனும் ஆகியோர் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் தற்போது சஞ்சய் தத் மற்றும் வருண் தவான் ஆகிய இரண்டு முன்னணி பாலிவுட் நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என தகவல் கசிந்துள்ளது....