
சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்திற்கு அஜீத் நேற்று சென்றுள்ளார். அஜீத் வரும் விஷயம் அறிந்து மாணவர்கள் உள்பட பலர் அவரை காண காத்திருந்தனர். அஜீத்தை பார்க்க மணிக்கணக்கில் காத்திருந்திருக்கின்றனர்.
அஜீத்தை பார்த்த மாணவர்கள் உற்சாகமாகி அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
10 HOME விருதுகள் கிசு கிசு கார்னர் ஹீரோ ஹீரோயின் ஹாலிவுட் சந்திப்போமா திரைத் துளி திரைவிமர்சனம் சூட்டிங் ஸ்பாட் ஸ்பெஷல்ஸ் தொலைக்காட்சி திரைப்படங்கள் PHOTOS VIDEOS Notifications Clear All முன்னாள் முதல்வர் வீட்டு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்? விளையாட்டு வீரர் கணவரை அடித்து நொறுக்கி முகத்தில் கீறிய நடிகை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிறாரா இந்த நடிகை? ஸ்ரீதேவி வாய்விட்டு கேட்ட ஆசை நிறைவேறாமலேயே சென்றுவிட்டார் டான்ஸ் என்ற பெயரில் செக்ஸ் ஆட்டம் போட்டிருக்கிறார் நடிகை தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தை உடைக்க ஒரு திரைமறைவு சதி? அந்த காட்சியில் நடிப்பதற்கு நான் சீரியலில் இருந்து விலகிவிடுவேன்: நடிகை ஆவேசம் கண்டிப்பா எக்ஸ்போஸ் பண்ணுவேன்: நேஹா ஞானவேல்ராஜா குமுறல் இன்று முதல் தியேட்டர்கள் இயங்கும்… ஆனால்?? நடிகைகளின் பின்னால் திரியும் திருமணமான ஆண்களையும் எக்ஸ்போஸ் பண்ணுங்க நேஹா விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அஜீத்
அஜீத் விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்திற்கு அஜீத் நேற்று சென்றுள்ளார். அஜீத் வரும் விஷயம் அறிந்து மாணவர்கள் உள்பட பலர் அவரை காண காத்திருந்தனர். அஜீத்தை பார்க்க மணிக்கணக்கில் காத்திருந்திருக்கின்றனர். புகைப்படம் அஜீத்தை பார்த்த மாணவர்கள் உற்சாகமாகி அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். ஃபேஸ்புக் அஜீத்தை காண லட்சக்கணக்கானோர் காத்துள்ளனர். ஆனால் தளபதி ரசிகனான எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் பேசினேன், கை குலுக்கினேன். அவர் டயர்டாக இருந்தாலும் லேட் நைட் ஆனபோதிலும் எங்களுடன் புகைப்படம் எடுக்க சம்மதித்தார். 12 மணிநேரமாக காத்திருக்கிறோம் சார் என்றோம். அதற்கு அவரோ சாரி பா, நான் 26 ஆண்டுகளாக காத்திருக்கிறேன் என்றார் என விஜய் ரசிகர் ஒருவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
குவாட்காப்டர் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள அஜீத் எம்.ஐ.டி. சென்றாராம். வாழும் வரை ஏதாவது புதிதாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர் அவர்.
குவாட்காப்டர் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள அஜீத் எம்.ஐ.டி. சென்றாராம். வாழும் வரை ஏதாவது புதிதாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர் அவர்.
அஜீத்தின் செயலால் தல ரசிகர்கள் மட்டும் அல்ல தளபதி ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். தளபதி ரசிகர்களாக இருந்தாலும் எங்களுக்கு தலயை பிடிக்கும் என்று கூறி வருகிறார்கள்
