
இயக்குனர் அட்லி தொடர்ந்து ரசிகர்களுக்கு சாவல் விட்டு கொண்டே தான் இருக்கிறார் காரணம் படத்தில் அப்படி ஒரு காட்சி இருக்கு போல இந்த அஒரு காட்சியை வைத்து ஏற்கனவே அஜித் ரசிகர்களுக்கு சவால் விட்டார் இப்போது விஜய் ரசிகர்களுக்கும் சொல்ல்கிறார் இது போல ஒரு காட்சி இதுவரை யாரும் பார்த்து இருக்க முடியாது என்று இதனாலே படம் எப்ப வெளியாகும் என்று அஜித் ரசிகர்களோடு விஜய் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள் என்று தான் சொல்லன்னும்
தளபதி மூன்று கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே கொஞ்சம் நஞ்சம் இல்லை, மிக பெரிய அளவில் காணப்படுகிறது, படக்குழுவினரும் அடிக்கடி படத்தை பற்றி புகைப்படங்கள், சுவாரஷ்ய தகவல்கள் என பலவற்றை வெளியிட்டு மேலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள சூப்பர் தகவல் என்னவென்றால் மெர்சலில் ஒவ்வொரு காட்சியும் மிரட்டுமாம், அப்படி இருந்தும் இடைவெளி காட்சி அனைத்தையும் விட செம மாஸாக இருக்கும் என்ற தகவல் கசிந்துள்ளத
