Friday, December 4
Shadow

விவேகம் படம் ஓடிய திரையரங்கில் ரசிகர் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி

விவேகம் தமிழ் சிநேம்மாவில் பல மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்த்த படம் பல எமற்றாங்களை மட்டுமே கொடுத்த படம் என்று சொன்னால் மிகையாகது ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சியது இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார்கள்.

அஜித் நடிப்பில் வெளிவந்த விவேகம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நபர் ஒருவர் தன் சொந்த ஊரான நாகப்பட்டினத்திற்கு வந்துள்ளார்.

அங்கு விவேகம் படம் முதல் நாள் பார்த்துக்கொண்டிருந்த போது, மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

உடனே ரசிகர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க, அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட, பிறகு அந்த பகுதி காவல் துறையினர் இதுக்குறித்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

CLOSE
CLOSE